கருவேப்பிலையில் இருக்கும் நன்மைகள் இதோ.. கல்லீரலுக்கு நல்லது சளி, இருமல் தொல்லை நீங்கும் தலைமுடி வளர உதவும் உடல் எடையை குறைக்கும் செரிமான பிரச்சனை சரியாகும் இதய நோய் பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும் சர்க்கரை நோய்க்கு உகந்தது வயிற்று புண்கள் குணமாகும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்