நுண் கிருமிகளை எதிர்த்துப் போராடவும், குடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கேன்சரை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டது

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு சீராகும்

மன அழுத்தம் மற்றும் கவலையை போக்கக்கூடியது

இதில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் சத்துகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

நார்ச்சத்து அதிகம் கொண்டது

கருவுறுதல் பிரச்னையை சந்திக்கும் பெண்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது