வாக்கிங் செல்வதால் பல நன்மைகள் இருக்கிறது. உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.



காலையில் வாக்கிங் செல்வது பலரின் தேர்வு. ஆனாலும், பல காரணங்களுக்கு இரவு உணவுக்கு பிறகு வாக்கிங் செல்வது உண்டு, அது நல்லதா?



இரவு நேர வாக்கிங் செரிமானத்திற்கு உதவுகிறது.



இரவு நேர வாக்கிங் மனதை இளகுவாக்கும்,



இதனால் நன்றாக தூங்கலாம்.



தொந்தரவு இல்லாத தூக்கம் நிச்சயம்..



மன அழுத்தம் குறையும்.



புத்துணர்ச்சியுடம் தூங்க செல்லாம். இரவு நேரத்தில் சாப்பிட்ட உடனேயே நடக்க வேண்டாம்.



அதிக டிஜிட்டல் நேரத்தை குறைக்க இரவு நேர வாக்கிங் உதவும்