நடிகை த்ரிஷா 1983ம் ஆண்டு மே 4 ஆம் தேதி பிறந்தார் தமிழில் அறிமுகமான முதல் படம் “மௌனம் பேசியதே” (2002) 1999ல் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போட்டிகளில் வெற்றி, 2001ல் மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருது பெற்றுள்ளார் தமிழில் ரஜினி,கமல்,விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என அனைத்து முன்னணி ஹீரோவுடன் நடித்துள்ளார் தனலட்சுமி(கில்லி), அபி(அபியும் நானும்), ஜானு (96), ஜெஸ்ஸி(விண்ணைத்தாண்டி வருவாயா), ருத்ரா(கொடி) ஆகியவை மறக்க முடியாத கேரக்டர்கள் அதிகப்பட்சமாக விஜய், அஜித் உடன் 4 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். த்ரிஷா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் 2000க்குப் பிறகு வந்த நாயகிகளில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை இவர் தான்..! த்ரிஷா ரசிகர்களால் செல்லமாக South Queen என அழைக்கப்படுகிறார்