இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதோ... உடல் சூட்டை தணிக்கும் வாய்ப்புண் குணமாகும் மலச்சிக்கல் பிரச்சனையை கட்டுப்படுத்தும் தாகத்தை தணிக்கும் உடல் எடையை குறைக்க உதவும் முகப்பருக்கள் நீங்கும் ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்படுத்தும் இரத்த அழுதத்தை கட்டுப்படுத்தும் உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும்