திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..! மூளை வளர்ச்சிக்கு நல்லது இதய நலத்துக்கு ஏற்றது உடலில் கொழுப்பு சத்து சேர்வதை தடுக்கும் பித்தம் தணியும் இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும் நரம்புகளுக்கு வலுவூட்டும் உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது தும்மல் குணமாகும் குடல் புண்ணை ஆற்றும்