தேங்காயெண்ணெயில் இருக்கும் 90& சாச்சுரேட்டட் வகை கொழுப்பு



முகத்தில் உள்ள கருப்பு திட்டுகளை போக்க உதவும்



சருமத்தில் எரிச்சலும் அதிக உணர்திறன் இருந்தால் சரிசெய்யும்



கை மற்றும் கால் மூட்டுகளில் அந்த இடம் மட்டும் கருமையாக இருக்கும்



இலேசாக தடவி மசாஜ் செய்து வந்தால் மூட்டுகள் நிறம் மாறி சரும நிறத்துக்கு மாறும்



முதுமைக்காலத்தில் வரவேண்டிய முகச்சுருக்கங்கள் இப்போது இளவயதிலேயே வந்துவிடுகிறது



வயதான அறிகுறிகளை தள்ளி போட செய்கிறது



சருமத்தை வறட்சியாகாமல் பார்த்துகொள்ள செய்கிறது



சருமத்தில் இருக்கும் இறந்த செல்லை வெளியேற்ற உதவும்



சருமம் ஆரோக்கியம் காக்கவும் இயற்கையில் பெறப்படும் தேங்காயெண்ணெயே போதுமானது