அடடா தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்வதால் இவ்வளவு நன்மைகளா!



1 டீஸ்பூன் நெய்யில் கிட்டதட்ட 112 கலோரிகள் இருக்கின்றன



உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன



வெறும் வயிற்றில் தினமும் நெய் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பிரச்சினையே இருக்காது



எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவும்



தோலில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும்



சருமத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைக்க உதவுகிறது



ஞாபக மறதி பிரச்சினைகள் வராமல் தடுக்கும்



உடல் சூடு குறைவதோடு, குடல் புண்கள் ஆற்றும் சக்தி கொண்டது



அஜீரணக் கோளாறை நீக்கி, செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்