50 வயதிலும் வாலிபன் போல் காட்சியளிக்கும் பிரபு தேவாவின் டயட் ரகசியம் இதுதான்!



பன்முக திறமையாளரான பிரபு தேவாவை பலருக்கும் பிடிக்கும்



ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரபு தேவா பல விஷயங்களை பின்பற்றுகிறார்



பிரபு தேவா சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்



தினமும் உடற்பயிற்சி செய்வார்



காலையில் ஓட்ஸ், ஜூஸ் வகைகளை எடுத்துக்கொள்கிறார்



மதியம் மாப்பிள்ளை சம்பா, குதிரை வாலியில் செய்த உணவுகளை சாப்பிடுவாராம்



இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுவாராம் அதுவும் சேலட்தான்



3 நாட்களுக்கு கடும் டயட் ஃபாலோ செய்து விட்டு நான்காவது நாள் தனக்கு பிடித்த உணவுகளை உண்பாராம்



தினமும் இடையை செக் செய்வாராம்