கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்



கேரட்க்கு பதிலாக, கேரட்டை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்



சுவாச பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்



குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்



குழந்தை பெற்ற புதிய தாய்மார்களுக்கு மிகவும் நல்லது



நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்



செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்



உலர்ந்த சருமத்திற்கு நல்லது



இரத்த சர்க்கரை அளவு சீராகும்



கண் பார்வை மேம்படும்