ராஷ்டிரபதி பவன் இந்தியாவின் மிக முக்கியமான நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்



ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் மண்டபத்திற்கு வெளியே நேராக நடந்தால் இந்தியா கேட்டை அடையலாம்



இங்குள்ள அருங்காட்சியகத்தில் இந்திய ஜனாதிபதிகள் பெற்ற அனைத்து பரிசுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது



துருக்கி, ஆஸ்திரியாவிற்கு அடுத்து இதுதான் உலகின் 3வது பெரிய ஜனாதிபதி மாளிகையாகும்



இந்த மாளிகையைக் கட்டுவதற்காக இரண்டு கிராமங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது



இது இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையே பயணம் செய்த பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லுட்யென்ஸால் வடிவமைக்கப்பட்டது



ராஷ்டிரபதி பவன் கட்டப்பட 17 ஆண்டுகள் ஆனது. 700 மில்லியனுக்கும் அதிகமான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டத்




அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது இங்கு ஓய்வெடுக்க சிறிய குடில் கட்டப்பட்டது. பதவிக்காலம் முடிந்ததும் அது இடிக்கப்பட்டது

பின்புறமுள்ள முகலாயத் தோட்டம் பிப்ரவரியில் பொதுமக்கள் பார்வையிட திறக்கப்படும்



தர்பார் மண்டபத்தில் 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை உள்ளது