விளக்கெண்ணெய்யை தலைக்கு பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள்..

விளக்கெண்ணெய் தடிமனாக இருக்கும் அதனால் தேங்காய் எண்ணெய் உடன் சேர்ந்து பயன்படுத்தலாம்

இதை எப்போதும் லேசாக சுட வைத்து பயன்படுத்த வேண்டும்

தலைமுடியை வலுவாக்கும்

முடி வளர்ச்சியை தூண்டும்

முடி உடைவதை தடுக்கலாம்

முடியின் தரத்தை மேம்படுத்தும்

முடியை மென்மையாக்கும்

விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்

முடியின் அழகை மேம்படுத்தும்