அலெஸ்டர் குக்: இவர் 31 வயது 157 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார். ஜோ ரூட்: இவர் 31 வயது 157 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார். சச்சின் டெண்டுல்கர்: இவர் 31 வயது 326 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார். ஜாக் காலிஸ்: இவர் 33 வயது 134 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார். ரிக்கி பாண்டிங்: இவர் 33 வயது 163 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார். மஹிலா ஜெயவர்தனே: இவர் 34 வயது 213 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார். குமார் சங்ககாரா: இவர் 35 வயது 61 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார். ராகுல் டிராவிட்: இவர் 35 வயது 78 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார். பிரையன் லாரா: இவர் 35 வயது 106 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார். ஆலன் பார்டர்: இவர் 37 வயது 159 நாட்களில் 10000 டெஸ்ட் ரன்களை கடந்தார்.