நடிப்பு..

தமிழ், மலையாளத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா..

சின்னத்திரை

சின்னத்திரை டூ வெள்ளித்திரை வந்தவர் இவர்

தொகுப்பாளர்..

டிவியில் தொகுப்பாளராக இருந்தவர் நஸ்ரியா..

குழந்தை நட்சத்திரம்..

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்

90ஸ் கிட்..

1994ம் ஆண்டு பிறந்தவர் நஸ்ரியா..

பட்டம்..

வணிகவியல் இளங்கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்

பகத்..

நடிகர் பகத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கொஞ்சம் கேப்..

திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு கேப் விட்டார்

சில திரைப்படங்கள்..

திருமணத்துக்குப் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்

தற்போது மீண்டும்..

மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்