பாலிவுட்டின் பிரபல நடிகை வித்யா பாலன்



1979ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி பிறந்தவர்



திரைவாழ்க்கையின் தொடக்கத்தில் ஏராளமான சறுக்கல்களை சந்தித்தார்.



நடிகை பிரியாமணி இவரது சகோதரி ஆவார்.



சமூகவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.



2012ம் ஆண்டு சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்தார்.



டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.



இவருக்கென்று இந்தியா முழுவதும் தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு



நடிப்பில் பன்முகத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.



2014ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.