பூஜா ஹெக்டே மும்பை நகரத்தில் பிறந்தவர்



பூஜா ஹெக்டேவின் தாய்மொழி துளு ..



ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கில மொழியில் பூஜா சரளமாக பேசுவார்..



கல்லூரி படிப்பினை மும்பையில் உள்ள எம்.எம்.கே கல்லூரியில் முடித்தார்



கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் என்ட்ரி..



2010-ம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடம்..



தமிழ் சினிமாவில் “முகமூடி” படம் மூலம் அறிமுகம்..



ஒக்க லைலா கோசம் என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் தடம் பதித்தார்



இவர் நடித்த “அல வைகுந்தபுரமுலோ” படத்தின் புட்ட பொம்மா பாடல் செம ஹிட்..



பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது..