தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்



இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.



கல்லூரி படிக்கும்போதே மாடலாக பிரபலமானவர் ரகுல்...



2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா போட்டியில் 5வது இடம்



தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம்



ரகுல் ப்ரீத் சிங் 'ஏகே 61' படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்



இந்தியன் 2, அயலான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.



வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படத்தில் ரகுல் நடித்திருந்தார்



இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருப்பவர் ரகுல்..



கிட்டத்தட்ட 20 மில்லியன் பேர் இவரை இன்ஸ்டாவில் பாலோ செய்கின்றனர்