பெரும் எதிர்ப்பார்ப்புக்கு பிறகு பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது



நடிகர் விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்



படத்துக்கான முன்பதிவு தீவிரமாக இருந்தது



பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த உடனேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன



முதல் காட்சிக்கு பிறகு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன



வழக்கம் போல் விஜய் மாஸான பல பன்ச் டயலாக் பேசியுள்ளார்



பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருக்கும் சில நச் வசனங்கள் இதோ!


பிரதமர் என்ன வேணா முடிவு பண்ணட்டும்...
நான் ஒரு தடவ முடிவு பண்ணா... என் பேச்சை நானே கேட்க மாட்டேன்


உனக்கு வேணும்னா தமிழ் கத்துகிட்டு வா,
எல்லா தடவையும் ஹிந்தியை Translate பண்ணிட்டு இருக்க முடியாது!



உங்கள நம்பி தான் கால் வைக்கிறேன், என்னையும் கவுத்துறாதீங்க