அபர்ணா தாஸ் 1995ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் இவரது குடும்பம் மஸ்கட்டில் செட்டில் ஆகியுள்ளது கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார் கோயம்புத்தூரில் எம்.பி.ஏ. பயின்றார் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளிவந்த ‘ஞான் பிரகாஷன்’ படம் மூலம் சினிமாவில் என்ட்ரி மனோகரம் படம் மூலமாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் ‘பிரியன் ஓட்டத்திலானு’, ‘நீயாம் நிழலில்’ என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் பீஸ்ட் படத்துக்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.