கூகுளின் CEO - சுந்தர் பிச்சை சுந்தர் பிறந்தது மதுரையில்.. படித்தது சென்னையில்! மைக்ரோசாஃப்டின் CEO - சத்யா நாதெல்லா பிறந்தது ஹைதராபாத்தில், படித்தது மணிபாலில் ! ஐபிஎம்மின் CEO - அரவிந்த் கிருஷ்ணா பிறந்தது ஆந்திராவில், படித்தது கான்பூரில் ! அடோப் நிறுவனத்தின் CEO : சாந்தனு நாராயண் பிறந்தது பெங்களூருவில், படித்தது ஹைதராபாத்தில் ! ட்விட்டர் நிறுவனதின் CEO - பரக் அக்ராவல் பிறந்ததும் படித்ததும் மும்பையில்! நெட் ஆப் CEO - ஜார்ஜ் குரியன் பிறந்தது கேரளாவில், படித்தது சென்னையில் ! பிளக்ஸ் CEO - ரேவதி அத்வைதி பிறந்தது இந்தியாவில், படித்தது அமெரிக்காவில்! விமியோ CEO - அஞ்சலி சுட் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் பிறந்ததும் படித்ததும் அமெரிக்காவில்! மைக்ரான் டெக்னால்ஜி CEO - சஞ்சய் மெக்ரோத்ரா பிறந்தது கான்பூரில், படித்தது கலிபோர்னியாவில்!