நவம்பர் 30 அன்று மதுரையில் பிறந்தார்
நிவேதா பெத்துராஜ்



இவர் துபாயில் கல்வி பயின்றார்



தெலுங்கு மற்றும் தமிழை
பூர்வீகமாக கொண்டவர் நிவேதா பெத்துராஜ்


தமிழில் “ஒரு நாள் கூத்து” படத்தில் அறிமுகம்



தெலுங்கில் “மெண்டல் மனதிலோ” - வில் அறிமுகம்



பொதுவாக என் மனசு தங்கம் , டிக் டிக் டிக்
ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன


2019 -ல் விஜய் சேதுபதியுடன்
“சங்கத்தமிழன்” படம் நடித்தார்



மிஸ் இந்தியா - ஐக்கிய அரபிய அமீரகம்
அழகி பட்டதை 2015 வென்றார்


நிவேதா பெத்துராஜ் கார் ரேஸ் பயிற்சி எடுத்தவர்; ஆர்வம் கொண்டவர்



நிவேதாவுக்கு இன்ஸ்டாவில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு