ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ பரக் அக்ராவல் ஐஐடி பாம்பேவில் பி.டெக் முடித்துள்ளார் அடுத்த CEO ஆக ஜேக் டோர்சியின் சாய்ஸ் பரக் அக்ராவல் 2011-இல் ட்விட்டர் நிறுவனத்தில் பொறியாளராக பரக் பணியில் சேர்ந்தார் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றினார் 2018-இல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியானார் பதவி உயர்வு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்