கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர்.



1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி பிறந்தவர்.



கோயம்புத்தூரில் பள்ளிப்படிப்பை முடித்தார்.



ஈரோடு பன்னாரி அம்மன் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார் ( B.Tech )



சென்னையில் 6 மாதம் பேஷன் டிசைனிங் கோர்ஸை நிறைவு செய்தார். (வேலை செய்து கொண்டே)



மாடலிங்கில் இறங்கினார்.



தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பிரபலமானார்.



பட்டங்கள் -
‘Miss Ethnic Face of Madras in 2015,
‘Popular New Face Model of 2015’.
‘Princess of Coimbatore 2016'



பேச்சுலர் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.