பாபா பிளாக் ஷீப் என்ற படத்தில் யூடிப்பில் பிரபலமான பிளாக் ஷீப் குழு நடித்துள்ளது



இந்த படத்தை ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கியுள்ளார்



கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார்



முக்கிய கதாப்பாத்திறத்தில் பிளாக் ஷீப் குழுவில் உள்ளவர்கள் நடித்துள்ளனர்



பள்ளிபருவத்தில் நடக்கும் நிகழ்வுகளை பற்றிய படம் இது



இதில் விருமாண்டி கதாநாயகியும் நடித்துள்ளார்



லாஸ்ட் பெஞ்சிற்காக நடக்கும் சண்டையினால் நடக்கும் விளைவுகளே படத்தின் கதை



தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது



விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது



இந்த படத்தின் இரண்டு பாடல்கள் முன்னே வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது