தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நகுல்



நடிகை தேவயானியின் தம்பி



ஷங்கரின் 'பாய்ஸ்' படம் மூலம் அறிமுகம்



நடிகர் மற்றும் பின்னணி பாடகராக இருந்து வருகிறார்



அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு அல்பங்களில் பாடியுள்ளார்



2007ல் வெளியான 'காதலில் விழுந்தேன்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்



சைக்கோ காதலனாக முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்



2016ம் ஆண்டு நீண்ட நாள் காதலி ஸ்ருதியை திருமணம் செய்துகொண்டார்



இந்த தம்பதியருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்



நகுல் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்