ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் இணைந்த படம் சிவாஜி ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு ஹீரோயினாக அழகு மயில் ஸ்ரேயா சரண் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரஜினி மொட்டை பாஸ் கெட்டப்பில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியானது வணிக ரீதியாக வசூலை குவித்த படம் 2007ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது 16 இயர்ஸ் ஆஃப் சிவாஜி தி பாஸ் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் சிவாஜி பார்ட் 2க்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்