தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார்



தீபிகா-ரன்வீர்சிங் தம்பதி மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர்



இப்போது பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது



இது கடற்கரைக்கு அருகிலேயே பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது



இந்த குடியிருப்பில் 4 தளங்களை தீபிகா-ரன்வீர் சிங் சேர்ந்து வாங்கி உள்ளனர்



இவ்வீட்டின் அலங்கார வேலைகளை தீபிகா முன்நின்று கவனித்து வருகிறார்



இந்த வீடுகளின் விலை ரூ.119 கோடியாகும்



இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது



இந்த வீடு ஷாருக்கானின் வீட்டிற்கு அருகே உள்ளது