கருப்பையிற்கு மிகவும் அவசியமான ஒன்று அவகோடா



தோல் பாதிப்புகளைத் தடுத்து, முக பொலிவைக் கூட்டுகிறது



நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் அவகோடா உண்பதால் அதிகரிக்கும்



அவகோடா கெட்ட கொழுப்பை குறைப்பதால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது



தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வரலாம்



கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது



அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது



உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது



இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்



ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் இந்த பழங்களை உண்டால் அவர்களின் மூட்டுவலி குறையலாம்