ABP Nadu


உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வரும் படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர்


ABP Nadu


இந்தியாவிலும் இப்படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது


ABP Nadu


இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் வெளியாகியுள்ளது


ABP Nadu


இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.40.50 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


ABP Nadu


ஆனால் 2019-ல் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம், ரூ.53.10 கோடியை வசூலித்தது


ABP Nadu


இதனால், அவெஞ்சர்சின் முதல் நாள் வசூலை அவதார் படத்தால் முறியடிக்க முடியாமல் போனது


ABP Nadu


அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என முன்னர் தெரிவிக்கப்பட்டது


ABP Nadu


அவதார் 2ஆம் பாகத்தில் அனிமேஷன் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்


ABP Nadu


அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கான எதிர்பார்ப்புகளும் எகிறி வருகிறது


ABP Nadu


இதற்கு மேல், அவதாரின் வசூல் மென்மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது