விலை ரூ 2.15 லட்சத்தில் தொடங்குகிறது (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Image Source: Somnath Chatterjee

புதிய 2025 யெஸ்டி அட்வென்ச்சர்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் கேடிஎம் 250 அட்வென்ச்சர் ஆகியவற்றுடன் இந்திய சந்தையில் போட்டியிடுகிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Somnath Chatterjee

புதுப்பிக்கப்பட்ட யெஸ்டி அட்வென்ச்சர் 334சிசி, ஒற்றை சிலிண்டர் இன்ஜினை கொண்டுள்ளது. இது 29.6Hp மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் உள்ளது.

Image Source: Somnath Chatterjee

முன்பகுதியில் இரண்டு எல்இடி விளக்குகள், இரட்டை பிரதிபலிப்பான்கள் மற்றும் ஒற்றை ப்ரொஜெக்டர் உள்ளது

Image Source: Somnath Chatterjee

வாகனத்தின் பின்புறத்திலும் இரட்டை எல்இடி விளக்குகள் உள்ளன

Image Source: Somnath Chatterjee

புதிய யெஸ்டி ஆனது 4 வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Image Source: Somnath Chatterjee

ரோட், மழை மற்றும் ஆஃப்ட் ரோட் என மூன்று மோட்கள் வழங்கப்பட்டுள்ளன

Image Source: Somnath Chatterjee