பைக் அல்லது கார் டயர்கள் ஏன் வட்டமாக இருக்கின்றன தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

பைக் மற்றும் கார் டயர்கள் அனைத்தும் வட்டமாக இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்

Image Source: pexels

பைக் அல்லது கார் வாகனங்களின் டயர்கள் ஏன் வட்டமாகவே இருக்கின்றன என பலருக்கு சந்தேகம் வரலாம்

Image Source: pexels

இதற்கு காரணம் வாகனத்தின் வேகம், சமநிலை, பாதுகாப்பு ஆகும்

Image Source: pexels

ஒருவேளை டயர் வட்டமாக இல்லாவிட்டால் வாகனத்தை முன்னோக்கி ஓட்டுவது கடினமாக இருக்கும்

Image Source: pexels

வட்ட வடிவிலான டயர்கள் சாலையில் எளிதாக சுழலும். மேலும் குறைவான தடைகளை உருவாக்குகின்றன

Image Source: pexels

இதன் காரணமாக வாகனம் குறைந்த சக்தியுடன் எளிதாகவும் எந்த சிரமமும் இல்லாமல் முன்னோக்கி நகரும்

Image Source: pexels

வட்டமான டயர்கள் வாகனத்தை சமநிலையில் வைத்து உங்கள் பயணத்தை வசதியாக்கும்

Image Source: pexels

டயரில் அழுத்தம் சமமாக இருக்கும். இதன் மூலம் ஒரு பக்க தேய்மானப் பிரச்சனை இருக்காது

Image Source: pexels

இந்தக் காரணத்தினால்தான் கார் பைக் பஸ் லாரி போன்ற அனைத்து வாகனங்களுக்கும் வட்ட வடிவ டயர்களையே பொருத்துகிறார்கள்

Image Source: pexels

வட்ட வடிவ டயர்கள் மிகவும் பாதுகாப்பானது மற்றும் சிறந்தது என்று கருதப்படுகிறது

Image Source: pexels