Mahindra XUV 3XO EV - இதன் விலை ரூ.13.89 லட்சம்/ 39.4kWh பேட்டரி / அதிகபட்சமாக ரேஞ்ச் 351 கிலோமீட்டர் .
ரூ.12.49 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும். 30kWh பேட்டரியுடன் 275 கிலோமீட்டர் ரேஞ்ச் கிடைத்தால், 45kWh வெர்ஷன் அதிகபட்சமாக 489 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்குகிறது.
ரூ.12.49 லட்சத்தில் இருந்து தொடங்கும் இந்த கார் 26kWh பேட்டரியுடன் 315 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்குகிறது.
விலை ரூ.11.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 29.2kWh பேட்டரியுடன் இயங்கும் இந்த மாடல் அதிகபட்சமாக 325 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்குகிறது.
ரூ.9.69 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 30kWh & 40kWh பேட்டரி விருப்பங்களுடன் கிடைக்கும் இந்த SUV அதிகபட்சமாக 468 கிலோமீட்டர் ARAI ரேட்டட் ரேஞ்சை வழங்குகிறது.
விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 19.2kWh & 24kWh பேட்டரி விருப்பங்களுடன் வரும் இந்த ஹேட்ச்பேக் அதிகபட்சமாக 293 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்குகிறது.
இதன் விலை ரூ.7.63 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. சிறிய அளவு, இரண்டு கதவு வடிவமைப்பு & 230 கிலோமீட்டர் ரேஞ்சுடன், நகரங்களில் தினசரி பயன்பாட்டிற்கு தனித்துவமான தேர்வாக உள்ளது.