ராயல் என்ஃபீல்டு 30 கிமீ மைலேஜ் தரும் மாடல்கள் எவை

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டும் பைக்குகளில் ராயல் என்ஃபீல்டு முதலிடத்தில் உள்ளது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மைலேஜைப் பொருட்படுத்தாமல் ஒரு நல்ல ராயல் தோற்றத்திற்காக பைக்கை வாங்குவார்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஆனால் இதிலும் நல்ல மைலேஜ் தரும் மாடல்கள் உள்ளன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஒட்டுமொத்தமாக இந்த ராயல் என்ஃபீல்டில் 15க்கும் மேற்பட்ட மாடல்கள் உள்ளன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இந்த 15 வகைகளிலும் கவர்ச்சிகரமான பல மாடல்கள் உள்ளன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இதில் 30 கிலோமீட்டருக்கும் அதிகமான மைலேஜ் தரும் மாடல்களைப் பற்றிப் பார்ப்போம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ராயல் என்பீல்ட் மீட்டியோர் 350 41.88 கிமீ/லி மைலேஜ் தருகிறது

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 41.55 கிமீ லிட்டர் மைலேஜ் தருகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 37 கிமீ மைலேஜ் தருகிறது

ராயல் என்பீல்ட் கோவன் கிளாசிக் 350 36.2 கிமீ மைலேஜ் தருகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 36.2 கிலோமீட்டர் ஒரு லிட்டர் மைலேஜ் தருகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஹண்டர் 350 ஏர் ஆயில் கூல்டு 349சிசி இன்ஜின் கொண்டிருக்கும்

நகரத்தில் 32 கிமீபிஎல் நெடுஞ்சாலையில் 36 கிமீபிஎல் வரை கிடைக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி