பெரிய டிக்கி வசதி கொண்ட கார்கள் எது? அதன் விலை என்ன?

கார் வாங்குவதற்கு முன் மைலேஜுடன் சேர்த்து அம்சங்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: hondacarindia.com/hyundai.com/skoda-auto.co.in

மக்கள் இந்த அம்சங்களில் அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட கார் வாங்க விரும்புகிறார்கள்.

Image Source: hondacarindia.com/nexaexperience.com/skoda-auto.co.in

கார் பின்புறத்தில் சாமான்கள் வைக்கும் இடத்தை பூட் ஸ்பேஸ் என்று அழைக்கிறார்கள்.

Image Source: hyundai.com/skoda-auto.co.in

அதிக பூட் ஸ்பேஸ் கொண்ட செடான் கார்கள் இந்திய சந்தையிலும் கிடைக்கின்றன.

Image Source: hondacarindia.com/nexaexperience.com

மாருதி சுசுகி சியாஸ் அடிப்படை மாடல் விலை ரூ.10 லட்சம் முதல் தொடங்குகிறது.

Image Source: nexaexperience.com

ஹூண்டாய் வெர்னா எக்ஸ் ஷோரூம் விலை 11 லட்சம் ரூபாய்க்கு தொடங்குகிறது. ஆன் ரோடு விலை அதிகமாக இருக்கும்

Image Source: hyundai.com

ஸ்கோடா ஸ்லாவியாவின் எக்ஸ்ஷோரூம் விலை தோராயமாக 11.53 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

Image Source: skoda-auto.co.in

ஃபோக்ஸ்வாகன் விர்டஸ் கார்களின் விலை ரூ. 11 லட்சத்து 55 ஆயிரம் முதல் தொடங்குகிறது.

Image Source: volkswagen.co.in

ஹோண்டா சிட்டி எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 12,08,100 (12 லட்சம் 8 ஆயிரம்) முதல் தொடங்குகிறது.

Image Source: hondacarindia.com