ரொம்ப கம்மியான விலையில் கிடைக்கும் டீசல் கார் எது.?

இந்தியாவில் டீசல் கார்கள் தங்கள் சிறந்த மைலேஜ் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு பொதுமக்கள் விரும்பப்படுகின்றன

Published by: கு. அஜ்மல்கான்

குறிப்பாக வாகனம் ஓட்ட விரும்புபவர்களுக்கு டீசல் வாகனங்கள் சிக்கனமானதாக இருக்கும்

Published by: கு. அஜ்மல்கான்

Mahindra Bolero இந்தியாவின் மிகவும் மலிவான டீசல் கார் ஆகும்

Published by: கு. அஜ்மல்கான்

இதன் எக்ஸ் ஷோரூம் விலை 8 லட்சம் முதல் 9.9 லட்சம் ரூபாய் வரை உள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

Mahindra Bolero காரில் 1.5 mHawk75 டீசல் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

Mahindra Bolero எஞ்சின் சுமார் 75hp சக்தி மற்றும் 210Nm முறுக்குவிசை வழங்குகிறது

Published by: கு. அஜ்மல்கான்

Mahindra Bolero 7 இருக்கைகள் கொண்ட SUV வகை காராகும். பெரிய குடும்பத்திற்கு சிறந்தது

Published by: கு. அஜ்மல்கான்

Mahindra Bolero-வின் மைலேஜ் தோராயமாக 15 முதல் 16 கிமீ லிட்டர் ஆகும் இது நீண்ட தூர பயணங்களுக்கு ஒரு சிக்கனமான விருப்பமாக அமைகிறது

Published by: கு. அஜ்மல்கான்

அம்சங்கள் அடிப்படை ஆனால் நீடித்துழைப்பு மற்றும் நம்பகமான செயல்திறன் இதன் சிறப்பு

Published by: கு. அஜ்மல்கான்