இன்ஜினையே நாசமாக்க வாய்ப்புள்ள தவறுகள் இவை தான்..!

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

முறையான இன்ஜின் பராமரிப்பை பின்பற்றினால் அது விரைவாக பழுதடைவதை தடுக்கலாம்

Image Source: pexels

இன்ஜின் ஆயில் பழையதாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது இன்ஜின் பாகங்கள் ஒன்றுடன் ஒன்று தேய ஆரம்பிக்கும்

Image Source: pexels

சரியான நேரத்தில் இன்ஜின் ஆயில் மாற்றுவதன் மூலம் நீங்கள் இதைத் தவிர்க்கலாம்

Image Source: Pexels

குளிரூட்டி குறைவாக இருக்கும்போது இன்ஜின் அதிக வெப்பமடைந்து இன்ஜின் ப்ளாக் விரிசல் அடைகிறது

Image Source: Pexels

மாதத்தில் குறைந்தது 2 முறையாவது கூலன்ட் ரிசர்வ் டேங்கை சரிபார்க்கவும் மற்றும் நீர் மட்டம் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் இடையே இருப்பதை உறுதி செய்யவும்

Image Source: Pexels

அசுத்தமான காற்று வடிகட்டி இன்ஜினின் பிஸ்டன் மற்றும் சிலிண்டரை தேய்மானமடையச் செய்கிறது

Image Source: pexels

சரியான நேரத்தில் ஏர் ஃபில்டரை மாற்றவும்

Image Source: Pexels

இன்ஜின் மீது தேவையில்லாமல் அதிக அழுத்தம் கொடுத்தால் அது உடைந்துவிடும்

Image Source: pexels

இதை தவிர்க்க சரியான நேரத்தில் கியர்களை மாற்றவும்

Image Source: Pexels