காரின் மைலேஜ் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? இத ஃபாலோ பண்ணுங்க

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

அதிக போக்குவரத்து நெரிசலில் மீண்டும் மீண்டும் நின்று நின்று ஓட்டுவதால் பெட்ரோல் அதிகமாக செலவாகும்.

Image Source: pexels

வேகமாக ஆக்சிலரேட்டரை அழுத்துவதும் திடீரென பிரேக்குகளைப் போடுவதும் மைலேஜ் குறையக் காரணமாகும்.

Image Source: pexels

அதிக வேகத்தில் தொடர்ந்து வாகனம் ஓட்டுவதால் எரிபொருள் நுகர்வு அதிகரிக்கும்.

Image Source: pexels

கார் ஓடாமல் இருந்தாலும் ஸ்டார்ட் செய்து நீண்ட நேரம் வைத்திருப்பதால் பெட்ரோல் வீணாகும்.

Image Source: pexels

டயரில் காற்று குறைவாக இருக்கும்போது இன்ஜின் அதிக சிரமப்பட வேண்டியிருக்கும்.

Image Source: pexels

காரில் தேவைக்கு அதிகமாக பொருட்களை வைப்பதால் பெட்ரோல் அதிகமாக செலவாகும்.

Image Source: pexels

ஏசி தொடர்ந்து அதிக பயன்பாடு மைலேஜ் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

Image Source: pexels

சரியான நேரத்தில் சர்வீசிங் செய்யாததால் காரின் செயல்பாடு பாதிக்கப்படும்.

Image Source: pexels

சரியான கியரில் வண்டி ஓட்டுவதால் பெட்ரோல் சேமிக்கப்படும்.

Image Source: pexels

அவ்வப்போது ஓய்வு எடுத்து சீராக ஓட்டினால் சிறந்த மைலேஜ் கிடைக்கும்.

Image Source: pexels