Tata Sierra எரிபொருள் தொட்டி கொள்ளளவு எவ்வளவு

Published by: கு. அஜ்மல்கான்

Tata Sierra ரெட்ரோ வடிவமைப்பு மற்றும் பல புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

டாடா இந்த புதிய எஸ்யூவியை பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

Tata Sierra பெட்ரோல் வேரியன்ட்டில் 1.5 லிட்டர் ரெவோட்ரான் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

Tata Sierra டீசல் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் க்ரையோஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

Tataவின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள டீசல் எஞ்சின் மூலம் 118 PS பவர் மற்றும் 260 Nm டார்க் உற்பத்தி செய்யப்படுகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

Tata Sierra அனைத்து வேரியன்ட்களும் 50 லிட்டர் எரிபொருள் தொட்டி கொள்ளளவுடன் வருகிறது.

Published by: கு. அஜ்மல்கான்

Tata Sierra-வின் ஒரு முழு டேங்க் வேரியண்ட் மற்றும் எரிபொருள் வகையைப் பொறுத்து தோராயமாக 750 முதல் 1,050 கி.மீ வரை பயணிக்க முடியும்.

Published by: கு. அஜ்மல்கான்

டீசல் மாடல் லிட்டருக்கு சுமார் 18 முதல் 21 கி.மீ வரையும், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு சுமார் 15 முதல் 17 கி.மீ வரையும் மைலேஜ் வழங்குகிறது. டாடாவின்

Published by: கு. அஜ்மல்கான்

இந்த புதிய எஸ்யூவி 6 வண்ண வகைகளில் சந்தையில் கிடைக்கிறது.
டாடா சியரா எக்ஸ் ஷோரூம் விலை 1149 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது

Published by: கு. அஜ்மல்கான்