சிறந்த மலிவான பைக்குகள் இந்திய சந்தையில் TVS Radeon Hero Splendor-ன் மிகப்பெரிய போட்டியாளராக அறியப்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்

நீங்கள் பட்ஜெட்டில் hero splendor போன்ற பைக்கை தேடுகிறீர்கள் என்றால், TVS Radeon பைக் டிவிஎஸ் ரேடியான் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்

Published by: கு. அஜ்மல்கான்

TVS Radeon ஆன்ரோடு விலை மற்றும் EMI விவரங்களை சரிபார்ப்போம் ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு சென்னையில் வெறும் ரூ.85,906 ஆன்ரோடு விலையில் வாங்கலாம்

Published by: கு. அஜ்மல்கான்

ஆன்ரோடு விலையில் 7 ஆயிரத்து 730 ரூபாய், ஆர்டிஓ வரி 6 ஆயிரத்து 321 ரூபாய், காப்பீடு மற்றும் 762 ரூபாய், துணைக்கருவிகள் அடங்கும் நீங்கள் TVS Radeon வாங்க 10 ஆயிர ரூபாய் முன்பணம் செலுத்தினால் போதுமானது.

Published by: கு. அஜ்மல்கான்

மீதமுள்ள ரூ. 75,113 ஐ நீங்கள் பைக் கடனாகப் பெற வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்து நீங்கள் இந்தக் கடனை 9.5% வட்டி விகிதத்தில் பெறலாம்

Published by: கு. அஜ்மல்கான்

மாதத்திற்கு மொத்தம் 3,282 EMI செலுத்த வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மொத்தமாக 7,643 வட்டி செலுத்த வேண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

.TVS Radeon 1097 cc ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது

Published by: கு. அஜ்மல்கான்

இந்த எஞ்சின் 7350 ஆர்பிஎம்மில் 808 பிஎச்பி பவரையும் 4500 ஆர்பிஎம்மில் 87 என்எம் உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது இந்த எஞ்சின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

TVS பைக்கின் எரிபொருள் டேங்க் 10 லிட்டர் கொள்ளளவு . மைலேஜ் விஷயத்தில் இதன் ARAI ஆல் கூறப்பட்ட மைலேஜ் 73 kmpl ஆகும் ஒருமுறை முழு டேங்க் நிரப்பினால் பைக்கை 700 கிலோமீட்டருக்கும் அதிகமாக எளிதாக ஓட்ட முடியும்

Published by: கு. அஜ்மல்கான்

ரேடியான் 110 இன் அனைத்து வகைகளும் 18 இன்ச் அலாய் வீல்களை பயன்படுத்துகின்றன TVS Radeon- hero splendor பிளஸ் மற்றும் ஹோண்டா சிடி 110 ட்ரீம் மற்றும் பஜாஜ் பிளாட்டினா போன்ற பிற 110சிசி கம்யூட்டர் பைக்குகளுடன் போட்டியிடுகிறது

Published by: கு. அஜ்மல்கான்