முதல் முறை கார் வாங்குபவர்களுக்கு ஹேட்ச்பேக் சிறந்த தேர்வாகும்

Published by: ஜேம்ஸ்
Image Source: X

சந்தையில் பல ஹேட்ச்பேக் கார்கள் கிடைக்கின்றன.

கிடைக்கக்கூடிய சிறந்த ஹேட்ச்பேக் கார்களைப் பற்றிப் பார்ப்போம்.

மாருதி சுசுகி ஆல்டோ 10 எக்ஸ் ஷோரூம் விலை 3.70 லட்சம் முதல் 5.45 லட்சம் வரை உள்ளது.

மாருதி சுசுகி ஆல்டோ கே10 பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளில் கிடைக்கிறது.

மாருதி சுசுகி ஆல்டோ கே10 மைலேஜ் 24.4 கிலோமீட்டர்கள் முதல் 33.9 கிலோமீட்டர்கள் வரை கிடைக்கும்.

குறைந்த பட்ஜெட்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தெரிவு.

மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ விலை 3.50 லட்சம் முதல் 5.25 லட்சம் வரை உள்ளது.

மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மைலேஜ் 21.4 முதல் 32.7 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோவில 5 பேர் அமரும் வசதி மற்றும் உயர்ந்த தரை இடைவெளி உள்ளது.

டாடா டியாகோ ஆரம்ப விலை 4.60 லட்சம்

டாடா டியாகோ 4 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற கார்களில் இது ஒன்றாகும்.

டாடா டியாகோ 19.8 கிலோமீட்டர் மைலேஜுடன் சக்திவாய்ந்த எஞ்சின் செயல்பாட்டைக் கொண்டுள்ளது.

ரெனால்ட் க்விட் 4.30 லட்சத்திலிருந்து 5.85 லட்சம் வரை உள்ளது.

ரெனால்ட் க்விட் ரிவர்ஸ் கேமரா, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

ரெனால்ட் க்விட் தானியங்கி வகைகளில் பிரபலமானது.

மாருதி சுசுகி வேகன் ஆர் 4.99 லட்சம் முதல் தொடங்குகிறது.

மாருதி சுசுகி வேகன் ஆர் 20.5 முதல் 33.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும்.