10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் மஹிந்திரா கார்களின் லிஸ்ட் இதோ

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: X

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திற்கு ஒரு தனி அடையாளம் உள்ளது.

Image Source: X

மஹிந்திரா, கம்பீரமான எஸ்யூவிகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது.

Image Source: X

பத்து லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் மஹிந்திரா சிறந்த கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Image Source: X

மஹிந்திரா நிறுவனத்திலிருந்து வந்த மிகவும் நவீனமான மாடல்களில் XUV 3XO ஒன்றாகும்.

Image Source: X

மஹிந்திரா XUV 3XO இன் ஆரம்ப விலை 7. 54 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

Image Source: X

மஹிந்திரா XUV 3XO ஏறக்குறைய 30 வகைகளில் கிடைக்கிறது.

Image Source: X

மஹிந்திரா XUV 3XO ஒரு லிட்டருக்கு 18 முதல் 21.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும்.

Image Source: X

மஹிந்திரா தார் சாகச பிரியர்களை கவர்கிறது.

Image Source: X

மஹிந்திரா தார் விலை ரூ.9.99 லட்சமாக உள்ளது.

Image Source: X

மஹிந்திரா தார் 15.2 கிலோமீட்டர் மைலேஜ் அளித்து இளைஞர்களை கவர்ந்திழுக்கிறது.

Image Source: X

பொலேரோ நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றது.

Image Source: X

பொலேரோ நியோ விலை 8.85 லட்சம் முதல் 10.49 லட்சம் வரை இருக்கும்.

Image Source: X

போலேரோ நியோ 7 இருக்கைகள் கொண்ட வசதியுடன் 18 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.

Image Source: X

கவர்ச்சிகரமான மற்றொரு மாடல் கிளாசிக் பொலேரோ.

Image Source: X

கிளாசிக் பொலேரோ 8 லட்சம் முதல் 9.90 லட்சம் விலை வரை கிடைக்கும்.

Image Source: X