வெயிலில் நிறுத்தப்பட்ட கார் உடனடியாக குளிச்சியாக்குவது எப்படி.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வெப்பம் உச்சத்தை எட்டியுள்ளது.

Image Source: pexels

இத்தகைய சூழ்நிலையில் காரை வெயிலில் நிறுத்திவிட்டு, அதில் ஏறி அமர்வதற்குள் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

Image Source: pexels

இக்காலத்தில் நீங்களும் இதே போன்ற ஒரு பிரச்சினையை எதிர்கொண்டிருக்கலாம்.

Image Source: pexels

ஆனால் உங்களுக்குத் தெரியுமா இந்த சிக்கலைத் தீர்ப்பது மிகவும் எளிது

Image Source: pexels

வாங்க எப்படி காரை குளிர்ச்சியாக்குவது என்ற அந்த வழிகளை அறிமுகப்படுத்துகிறோம்

Image Source: pexels

பக்கவாட்டு கதவை 5-6 முறை வேகமாகத் திறந்து மூடவும்.

Image Source: pexels

ஆரம்பத்தில் ஏசியை மறுசுழற்சி முறைக்கு பதிலாக புதிய காற்று முறையில் இயக்கவும்.

Image Source: pexels

டாஷ்போர்டை தடிமனான துண்டு அல்லது துணியால் மூடி வைக்கவும், இதனால் பிளாஸ்டிக் பகுதி சூளையை போல் சூடாகாது.

Image Source: pexels

கார் வெயிலில் நிறுத்த வேண்டியிருந்தால், டாஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் குறைவான சூடாக இருக்க, பின் பகுதியை சூரியனை நோக்கி வைக்கவும்.

Image Source: pexels

வெளிர் நிற (Light Color) இருக்கை உறைகளைப் பயன்படுத்துங்கள், ஏனெனில் அவை அடர் நிறங்களை விடக் குறைவாக வெப்பத்தை உறிஞ்சுகின்றன.

Image Source: pexels

நீங்கள் உங்கள் காரை கடுமையான வெயிலில் இருந்து இவ்வாறு பாதுகாக்கலாம்.

Image Source: pexels