கார் லெதர் சீட்களை பராமரிக்க சில டிப்ஸ்!

காரின் லெதர் சீட்களை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.

லெதர் சீட் கிளீனரைப் பயன்படுத்துவது சேதாரத்தை தடுக்கும்.

லெதர் சீட் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

லெதர் சீட் என்பதால் மைக்ரோஃபைபராலான துணிகளை பயன்படுத்தவும்,

லெதர் சீட் என்பதால் நேரடியாக சூரிய ஒளிபடுவதை தவிர்க்கவும்.

Leather Upholstery வடிவமைக்கப்பட்ட உயர்தர சீட் கவர்களை பயன்படுத்தவும்.

லெதர் சீட்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க பராமரிப்பு அவசியம்.

காரை பார்க் செய்ய நிழலான பகுதியை பயன்படுத்தவும்.

இவை மூலம் லெதர் சீட்களைன் ஆயுட்காலத்தை நீடிக்கலாம்.