மின்சார வாகனத்தின் ஆயுளை அதிகரிக்க டிப்ஸ்! 2040-க்குள் உலகளவில் PV விற்பனையில், 60% க்கும் அதிகமான EV இருக்கும். பேட்டரி தான் எந்தவொரு மின்சார வாகனத்திற்கு இதயமும் ஆன்மாவும் சுற்றுப்புற வெப்பநிலை 20°F (அ) குறைவாக இருப்பின் சராசரி EV கார் இயக்க வரம்பு 41% குறைகிறது பேட்டரி ட்ரெயினை தடுக்க, EV காரை நிழலில் நிறுத்தலாம். தினசரி பயன்பாட்டிற்கு EV கார் சார்ஜ் 20% - 80% இருக்க வேண்டும். 100% சார்ஜ் நிலையில் அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கலாம் 10% -க்கு குறைவதை தவிர்ப்பது நல்லது. 80-90%க்கு மேல் சார்ஜ் செய்ய கூடாது. அவசரநிலைகளுக்கு மட்டுமே ஃபாஸ்ட் சார்ஜிங் முறை உகந்தது. வேகமான ஆக்சிலரேஷன், கடினமான பிரேக்கிங், மோசமாக ஓட்டுதல் - தவிப்பது நல்லது.