அதிக மைலேஜ் தரக்கூடிய ஸ்கூட்டர்களின் லிஸ்ட் ஹோண்டா டியோ - லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் தொடக்க விலை ரூ.71,000 டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் - லிட்டருக்கு 50கிமீ மைலேஜ் தொடக்க விலை - ரூ.65,000 யமஹா ரேZR 125 Fi ஹைப்ரிட் - லிட்டருக்கு 71.33 கிமீ மைலேஜ் விலை - ரூ.81,000 சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 - லிட்டருக்கு 58.5 கிமீ மைலேஜ் விலை - ரூ.96,000 ஹோண்டா ஆக்டிவா 125 - லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தொடக்க விலை - ரூ.79,000 டிவிஎஸ் ஜூபிடர் - லிட்டருக்கு 50 கிமீ மைலேஜ் தொடக்க விலை - ரூ. 73,000 யமாஹா ஃபேஷினோ 125 Fi ஹைப்ரிட் - லிட்டருக்கு 68.75 கிமீ மைலேஜ் விலை - ரூ.79,000 டிவிஎஸ் எக்ஸ்எல் 100 - லிட்டருக்கு 80 கிமீ மைலேஜ் தொடக்க விலை - ரூ.44,000