நாட்டின் பெஸ்ட் கார் - சுத்து போடும் 5 எஸ்யுவிக்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: cars.tatamotors.com

டாடா நெக்ஸான் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி களில் ஒன்றாகும். டாடா 2027 ஆம் ஆண்டில் இந்த காரின் புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

Image Source: cars.tatamotors.com

2026ம் ஆண்டின் ஜனவரி மாதத்திலும் அதிகம் விற்பனையான கார் மாடலாக நெக்ஸான் திகழ்கிறது

Image Source: cars.tatamotors.com

நெக்ஸானின் விலையானது ரூ.7.32 லட்சத்தில் தொடங்கி ரூ.14.15 லட்சம் வரை நீள்கிறது

Image Source: cars.tatamotors.com

நெக்ஸான் மாடலுக்கு போட்டியாகை இந்திய சந்தையில் கிடைக்கும் ச்ப்-காம்பேக்ட் எஸ்யுவிக்கள் பற்றி தெரியுமா?

Image Source: cars.tatamotors.com

மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா:
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்கள், 15 வேரியண்ட்களின் விலை வரம்பு - ரூ.8.26 - ரூ.13.01 லட்சம். மைலேஜ் - 19 முதல் 25 கிலோ மீட்டர். பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்

Image Source: cars.tatamotors.com

ஹுண்டாய் வென்யு: 5 & 6 ஸ்பீட் மேனுவல், 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன், 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் மற்றும் IVT/CVT ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள். 27 வேரியண்ட்கள் ரூ.7.90 - ரூ.15.69 லட்சம் விலை வரம்பு. 21 கிலோ மீட்டர் மைலேஜ் பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்

Image Source: cars.tatamotors.com

கியா சோனெட்: 5 ஸ்பீட் மேனுவல் தொடங்கி 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் வரை பயனர்கள் தேர்வு செய்யலாம். 21 வேரியண்ட்களின் விலை, ரூ.7.30 - ரூ.14.09 லட்சம். பாதுகாப்பு பரிசோதனையில் 3 ஸ்டார் ரேட்டிங். 18 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ்

Image Source: cars.tatamotors.com

மஹிந்த்ரா XUV 3XO:

மேனுவல், டார்க் கன்வெர்டர், ஆட்டோமேடிக் மற்றும் ஆட்டோமேடட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள். 18 முதல் 21 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ். 29 வேரியண்ட்களின் விலை ரூ.7.28 - ரூ.15.79 லட்சம். பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்.

Image Source: cars.tatamotors.com

ஸ்கோடா கைலாக்: 6 பிரதான வேரியண்ட்களின் விலை ரூ.7.59 - ரூ.12.99 லட்சம். 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொண்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங். லிட்டருக்கு சுமார் 19 கிலோ மீட்டர் மைலேஜ்

Image Source: cars.tatamotors.com