எலெக்ட்ரிக் வாகனங்களின் மறுவிற்பனை மதிப்பு எவ்வாறு இருக்கும்? எதன் அடிப்படையில் இருக்கும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

EV ரீசேல் மதிப்பை நிர்ணயிக்கும் மிக முக்கியமான அம்சம் அதன் பேட்டரி நிலை.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வாகனம் விற்கப்படும் நேரத்தில் பேட்டரி எவ்வளவு சதவீதம் சார்ஜை தக்கவைக்க முடியும் என்பதைப் பொறுத்து மறுவிற்பனை மதிப்பு அமையும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பழைய மாடல்களை விட புதிதாக வரும் வாகனங்களில் அதிக ரேஞ்ச் மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரிகள் உள்ளன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

EV பேட்டரிகளுக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகின்றன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

EVகளில் மோட்டார் பேட்டரி மட்டுமே முக்கியம். மெக்கானிக்கல் தேய்மானம் மிகக் குறைவு என்பதால் வாகனத்தின் பாடி மோட்டார் நிலை நன்றாக இருந்தால் நல்ல விலை கிடைக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பிரபலமான மாடல்களுக்கு செகண்ட் ஹேண்ட் சந்தையில் எப்போதும் நல்ல தேவை இருக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

EVகள் குறைந்த கிலோமீட்டர்கள் ஓடியிருந்தால் அவற்றின் பேட்டரி ஆயுள் அதிகமாக இருக்கும். எனவே அவற்றுக்கு அதிக மறுவிற்பனை மதிப்பு கிடைக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

புதிய வாகனங்களின் விலை குறைந்தால் பழையவற்றின் மறுவிற்பனை மதிப்பும் குறையும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தை சரியான முறையில் சார்ஜ் செய்து, சர்வீஸ் வரலாற்றை சரியாகப் பராமரித்தால் மறுவிற்பனைக்கு நல்ல விலை கிடைக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி