ஒரு சார்ஜில் டாடா சியரா மின்சார எடிஷன் எவ்வளவு தூரம் பயணிக்கும்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: tata sierra ev

டாடா சியாரா மின்சார எடிஷன் அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது

Image Source: tata sierra ev

சியாரா மின்சார எடிஷனின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை 18.79 லட்சம் ஆகும்

Image Source: tata sierra ev

இதன் வடிவமைப்பு பழைய டாடா சியரா எஸ்யுவி 1990களின் மாடலில் இருந்து ஈர்க்கப்பட்டுள்ளது

Image Source: tata sierra ev

சியாரா மின்சார எடிஷனின் பிக்கப் சிறப்பாக உள்ளது

Image Source: tata sierra ev

ஆனால் ஒரு சார்ஜில் இது எவ்வளவு தூரம் செல்லும் என்று உங்களுக்குத் தெரியுமா?

Image Source: tata sierra ev

Tata Sierra Ev ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 500 முதல் 600 கிமீ பயணிக்க முடியும்

Image Source: tata sierra ev

ஆனாலும் இதன் ரேஞ்ச் என்பது சில காரணிகளைப் பொறுத்து அமையும்

Image Source: tata sierra ev

உதாரணமாக நீங்கள் காரில் ஏசியை எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள், நகரில் ஓட்டுகிறீர்களா அல்லது நெடுஞ்சாலையில் பயணிக்கிறீர்கள் என்பதை பொறுத்து ரேஞ்ச் மாறுபடும்

Image Source: tata sierra ev