மழையில் EV-ஐ சார்ஜ் செய்வது நல்லதா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

மழைக்காலத்தில் கூட ஈவியை சார்ஜ் செய்யலாம்

Image Source: pexels

பல மின்சார வாகனங்களின் சார்ஜர்கள் நீர்ப் புகாததாக தயாரிக்கப்படுகின்றன

Image Source: pexels

சார்ஜ் செய்வதற்கு முன் சார்ஜிங் போர்டு கேபிளை தவறாமல் சரிபார்க்கவும்

Image Source: pexels

போர்டு அல்லது பிளக்கில் நீர் சேர்ந்தால் முதலில் அதை உலர விடவும்

Image Source: pexels

சேதமடைந்த அல்லது உடைந்த கேபிளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்

Image Source: pexels

எப்போதும் நிறுவனம் பரிந்துரைத்த சார்ஜரை மட்டுமே பயன்படுத்தவும்

Image Source: pexels

வெளியே சார்ஜ் செய்யும்போது சார்ஜிங் நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

Image Source: pexels

கனமழை அல்லது நீர் தேங்கியுள்ள இடத்தில் சார்ஜ் செய்ய வேண்டாம்

Image Source: pexels

சரியாக சார்ஜ் செய்திருந்தால் மழையிலும் கூட EVயை சார்ஜ் செய்வது பாதுகாப்பானது

Image Source: pexels

ஏதேனும் பிரச்சனை ஏற்படும்போது வாகன வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றவும்

Image Source: pexels