இந்தியாவில் கிடைக்கும் ‘சீப் அண்ட் பெஸ்ட்’ EV கார்களின் லிஸ்ட் - விலை என்ன?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

இந்தியாவில் மிகவும் மலிவான எலெக்ட்ரிக் கார்களின் தேவை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.

குறைந்த விலை கொண்ட மின்சார கார்கள் சாதாரண மக்களுக்கு அதிக பட்ஜெட் சிக்கலை நீக்கும்.

Image Source: pexels

இந்த கார்கள் பெட்ரோல் மற்றும் டீசலுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில் பராமரிக்க முடியும்.

Image Source: pexels

மின்சார கார்களின் பராமரிப்பு மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவானது. எரிபொருள் பற்றாக்குறை இருக்காது.

Image Source: pexels

பல நிறுவனங்கள் மலிவு விலையில் அற்புதமான அம்சங்களுடன் எலக்ட்ரிக் கார்களை சந்தைக்கு கொண்டு வருகின்றன.

Image Source: pexels

பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்களில் இப்போது அதிக ரேஞ்ச் பேட்டரி கிடைக்கின்றன.

Image Source: pexels

சென்னையில் MG Comet EV அடிப்படை மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ 7.50 லட்சம், ஆன் ரோடு விலை ரூ.7.85 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Image Source: pexels

சென்னையில் Tata Tiago EV ஆன் ரோடு விலை ரூபாய் 7,29,553 இலிருந்து தொடங்குகிறது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

சில மாநிலங்களில் அரசு மானியங்கள் மற்றும் திட்டங்கள் மின்சார வாகனங்களின் விலையை மேலும் குறைக்கும்.

Image Source: pexels

வாங்குவதற்கு முன் அவற்றின் விலையுடன் வரம்பு சார்ஜிங் நேரம் முழு விவரங்கள் தெரிந்துகொண்ட பின்னரே வாங்குவது நல்லது.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels